இந்தியாவில் கொரோனா வைரஸ் 31 ஆக உயர்வு.. இதுவரை பாதிக்கப்படவர்களின் விவரங்கள்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,000ஐ கடந்துள்ளது. இதற்கு பலி எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் நேற்று வரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு சுகாதார செயலாளர் தெரிவிக்கையில், டெல்லியின் உத்தம் நகரைச் சேர்ந்த … Continue reading இந்தியாவில் கொரோனா வைரஸ் 31 ஆக உயர்வு.. இதுவரை பாதிக்கப்படவர்களின் விவரங்கள்